ரூட்ஸ் இயக்குநர் கவிதாசன் அவர்களுக்கு மாநில அரசின் சார்பில் "தமிழ் செம்மல்" விருது

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்மொழியினை சிறந்த முறையில் ஊக்குவிப்போருக்கு தமிழ் செம்மல் என்னும் விருது மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் கவிதாசன், தமிழ்மொழியினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான முறையில் செயலாற்றியமைக்காக மாநில அரசின் சார்பில் "தமிழ் செம்மல்" விருது பெற தேர்வாகியுள்ளார்.

அவருக்கு நாளை (ஏப்ரல் 25) சென்னையில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் இவ்விருதினை வழங்கவுள்ளார்.

ரூட்ஸ் இயக்குநர் கவிதாசன், தமிழ் மொழியினை ஊக்குவிப்பது மட்டுமின்றி, கட்டுரை, கவிதை எழுத்தாளராகவும் சிறப்பான முறையில் செயலாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...